×

தேமுதிக நிறுவன தலைவரும் எனது தோழருமான விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தேமுதிக நிறுவன தலைவரும் எனது தோழருமான விஜயகாந்துக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்று பல்லாண்டு மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன் என்று கூறியுள்ளார்.

 

The post தேமுதிக நிறுவன தலைவரும் எனது தோழருமான விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,President ,Institutional Institute ,Chief Minister ,BC ,G.K. stalin ,Chennai ,Mujayakanth ,President of the Institute ,Dinakaran ,
× RELATED டெல்லியில் பத்ம விருதுகளை வழங்கி...